Loading...

நிகழ்வுகள்

 Mar 25, 2025

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக நடைப்பெற்ற, புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நம் தலைவர் Dr Ravi Pachamuthu அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்...