Mar 09, 2025
இன்று நமது தலைவர் Dr Ravi Pachamuthu அவர்கள் #பரந்தூர் விமான நிலையம் அமைக்ககூடாது என்றும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய மாநில அரசை வலியுறுத்தினார் ... பரத்தூர் விமான நிலையம் பற்றி நாடாளுமன்றத்தில் #அய்யா_பாரிவேந்தர் அவர்களின் கேள்விக்கு மத்திய அரசு திமுக அரசாங்கம் தான் இடத்தை தேர்வு செய்தது என்று பதில் அளித்தார்கள் ...