Loading...

நிகழ்வுகள்

 Mar 16, 2025

இந்திய ஜனநாயக கட்சி யின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று 15.3.25 சென்னை மறைமலை நகரில் நம் தலைவர் Dr Ravi Pachamuthu அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழுவில் உத்தமதலைவர் #டாக்டர்_பாரிவேந்தர் அய்யா அவர்களும் பார்க்கவ குல முன்னோற்ற சங்க தலைவர் #அய்யா_கோவையார் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார்கள் ...