Jul 28, 2025
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று சந்தித்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவுநர் தலைவருமான நம் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு வழங்கினார் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் .