Loading...

நிகழ்வுகள்

 Aug 16, 2025

மறைந்த நாகாலாந்து ஆளுநர் அய்யா இல.கணேசன் அவர்களின் உடலுக்கு நம் தலைவர் அய்யா #இளையவேந்தர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார் ... உடன் கட்சியின் இணை பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களும், ITWING செயலாளர் APG ராமேஷ் அவர்களும் பாமுச இளைஞரணி செயலாளர் KV ராம்அவர்களும் கலந்துகொண்டார்கள்..