Loading...

நிகழ்வுகள்

 Aug 23, 2025

கல்வி கடவுள் உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களின் பிறந்தநாள் விழாவில் தமிழக எதிர்கட்சி தலைவர் அய்யா எடப்பாடி பழனிசாமி அய்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ... விழாவில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் K.V. ராம் அவர்கள் செங்கோல் மற்றும் மாலை அணிவித்து வாழ்த்தி மகிழ்ந்த தருணம்...