Loading...

நிகழ்வுகள்

 Jan 16, 2026

அரசியல் என்பது மக்களின் பக்கம் நிற்பதே .... போராட்ட களத்தில் உயிர் தியாகம் செய்த ஆசிரியர்_கண்ணன் அவர்களின் மகனின் கல்வி செலவை அய்யா_பாரிவேந்தர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்... எளிய மக்களின் அரசியல் தளம் IJK