Loading...

நிகழ்வுகள்

 Jan 28, 2026

அய்யா பாரிவேந்தர் அவர்களின் ஆசியுடனும், பாசமிகு தலைவர் இளையவேந்தர் அய்யா அவர்களின் கனிவான வழிகாட்டுதலின்படியும், இந்திய ஜனநாயகக் கட்சி மாநாடு நடைபெறவுள்ள திடலில் பந்தக்கால் நடும் விழா மிகச் சிறப்பாகவும் சிறந்த முறையிலும் நடைபெற்றது.