Loading...

நிகழ்வுகள்

 Aug 01, 2026

அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம். மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை தடையின்றி பெற்றிடவும் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம்.