Aug 10, 2026
ராஜேந்திர சோழரின் பிறந்தநாள் - ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து புகழஞ்சலி. தமிழர்களின் வீரத்தையும்,அறிவையும்,ஆளுமைத்திறனையும் உலகறிய செய்த மாமன்னர் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழரின் பிறந்தநாளில்,அவருக்கு எனது வீர வணக்கம். - ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து புகழஞ்சலி.