Sep 08, 2026
மேகமலை பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் கவலையளிக்கிறது.தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - ijk தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து அறிக்கை.