Loading...

நிகழ்வுகள்

 Nov 22, 2026

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், ஆந்திர காவல் துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வலியுறுத்தியும் காசிமேடு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது - ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சைமுத்து