Loading...

செய்திகள்

May 07, 2025
News Image

பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து வரவேற்பு..

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் மிகச்சிறப்பாக செயல்படும் நம் இந்திய இராணுவத்தை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள தீவிரவாத அமைப்புகள் மீதான இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலான “ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளுக்கு எனது வரவேற்பையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நம் தேச நலனுக்காகவும், இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கும் என்றும் துணைநிற்போம். இந்திய ஜனநாயகக் கட்சியும் துணை நிற்கும்.. ஜெய்ஹிந்த். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News