முன்னாள் மத்திய அமைச்சர் - திமுக பொருளாளர் திரு. டி.ஆர். பாலு அவர்களின் துணைவியார் திருமதி ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். இது அவரின் குடும்பத்தாருக்கும், அன்பான உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மீளாதுயரத்தில் உள்ள சகோதரர் பாலு அவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.. வருத்தங்களுடன், டாக்டர் பாரிவேந்தர் நிறுவனத்தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies