கர்நாடக அணைகளில் கணிசமான அளவு நீர் இருப்பு உள்ள நிலையிலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட மறுப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை
Powered by iPOT Technologies