சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்
Powered by iPOT Technologies