பாமர மக்களும் சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் செய்திகளை வழங்கிய பண்பாளரும், தமிழ் செய்தித்தாள் சேவையின் முன்னோடியும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளானான இன்று, அவரை வாழ்த்துவதில் பெருமைகொள்கின்றேன்.
Powered by iPOT Technologies