இந்து முன்னணி அமைப்பாளரும் – சிறந்த ஆன்மீக - சமூக சேவகருமான பெரியவர் திரு. ராமகோபாலன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றேன்.
இளைஞர்கள் அரசியல் சார்பற்ற சமூக பணியாற்றவும், அதே வேளையில் ஆன்மீக பற்றுள்ளவர்களாகவும் வளர வேண்டும் என்பதில் மிகப்பெரும் ஆர்வம் காட்டிய அய்யா ராமகோபாலன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies