Loading...

செய்திகள்

Dec 24, 2020
News Image

ஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

ஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் -கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

அன்னை மேரி மாதாவின் அருந்தவப் புதல்வராய் இப்பூவுலகில் அவதரித்த ஏசுநாதரின் பிறந்தநாளான, கிறிஸ்துமஸ் தினத்தில் அவரின் அன்பையும் -  கருணையையும் அனைவரும் பெறவேண்டுமென வாழ்த்துகின்றேன்.

 

வாழ்த்துக்களுடன்,

ரவிபச்சமுத்து

தலைவர்

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News